கோனோகார்பஸ் (Conocarpus) மரத்தை சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூறி தடை செய்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை மதிமுக வரவேற்கிறது
கோனோகார்பஸ் மரத்தின் மகரந்தம் காற்றில் பரவும் போது, தும்மல், இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உருவாகின்றன
- மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ



No comments:
Post a Comment