ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை மார்ச் 31-க்குள் சரிபார்த்து (கேஒய்சி) முடிக்க வேண்டும்
குடும்பத்தினர் அனைவரும் கேஒய்சி செய்யத் தவறினால் அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்படலாம், அவர்களின் பெயர்கள் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. உடனடியாக அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று விரல் ரேகை வைத்து அடையாளத்தை உறுதி செய்யுங்கள்.



No comments:
Post a Comment