Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எத்தனை வேளைகள்? CM CELL Reply!

தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் வழங்கப்பட்ட ஆணைப்படி அனைத்து சமூக அறிவியல் ஆசிரியர்களும் சமூக அறிவியல் பாடத்திற்க்கு 7 பாட வேளைகள்
CM CELL Reply :
அரசு பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏழு பாட வேளைகள் ஒதுக்க அறிவிக்கப்பட்டு , பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . முகஅ ந . க . எண் . 0007 / « 3 / 2020 நாள் 19 . 02 . 2020