DSE - Nodal Teacher for BFS & Noon Meal - Proceedings 👇👇👇👇 Download here
TNPSC STUDY MATERIALS
Showing posts with label காலை உணவு திட்டம். Show all posts
Showing posts with label காலை உணவு திட்டம். Show all posts
காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள DEE உத்தரவு.
காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க…
காலை உணவுத் திட்டம் - 22.09.2026 அன்று முதல் 6-8 வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்
காலை உணவுத் திட்டம் - 22.09.2026 முதல் 6-8 வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது - (முன்பு 17.09.2026 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது)!
பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கான பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள உத்தரவு
காலை உணவுத் திட்டத்துக்கான பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலைச் சிற்றுண்டி த…
காலை உணவுத் திட்டம் சார்ந்து கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு செயலாளர் அறிவிப்பு!
காலை உணவுத் திட்டம் சார்ந்து கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு செயலாளர் அறிவிப்பு! கடலூர் மாவட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக அர…
அனைத்து பள்ளி மையங்களிலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயர் பலகையினை, கீழ்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் வரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உத்தரவு.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் கடிதத்தின்படி ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 17.09.2026-ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவுப…
காலை உணவு திட்ட விரிவாக்கம்; செப். 17ஆம் தேதி காமராஜர் படித்த பள்ளியில் தொடங்கிவைக்கும் முதல்வர் விஜய்
காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவு திட்டத்தை விருதுநகரில் செப்டம்பர் 17-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். தி.மு.க. ஆட்சியில் அறிமுகம் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1,545 அரசு தொடக்க…
காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் நிபந்தனைகள் வெளியீடு
13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். 4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும் காலை 7.30க்குள் சூடான உணவு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பணம் பெற தலைமை ஆசிரியர் ஒப்புதல் கட்டாயம். 294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்ட…
CMBFS திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்கள் - மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை நியமித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு District Collector orders appointment of officers to each school to inspect the Chief Minister's BreakFast Scheme CMBFS காலை உணவு Visit CMBFS Centers Insp…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . 3.05 லட்சம் மாணவர்கள் இதனால் பயன் பெறவுள்ளனர்
காலை உணவுத் திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 26.08.2025 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
காலை உணவுத் திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 26.08.2025 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்! Press News - Download here
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - பள்ளிகளின் பட்டியல் - இயக்குநரின் செயல்முறைகள்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - பள்ளிகளின் பட்டியல் - இயக்குநரின் செயல்முறைகள்... 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 DEE - CMBFS Proceedings & School List - Download here
CM Breakfast Scheme - முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் - Gov't Letter
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் அனைத்து பள்ளி சமையல் கூடங்களில் அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக திங்கட்கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட வேண்டும். வாரத்தில் இரு தினங்கள் த…
காலை உணவு திட்டத்தில் மாற்றம்!
காலை உணவு திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல்! வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் . அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது ! -சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அற…
காலை உணவு திட்டத்தால் நினைவாற்றல் அதிகரிப்பு
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் 90 % மேற்பட்ட குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு காலை உணவு திட்டத்தால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வருவது அதிகரிப்பு மாநில திட்டக்குழு மூலம் 100 பள்ளிகளில் 5,410 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
TNSED Mobile App இல் பதிவேற்றம் செய்ய வேண்டிய Noon Meal Parents Consent format - pdf file
EMIS- TNSED Mobile App இல் Consent படிவம் பதிவேற்றம் செய்ய தேவைப்படுவதால் கீழ் காணும் format ஐ download செய்து மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.... அதில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட விருப்பம் தெரிவித்தல் சார்ந்த விபரம் இடம் பெற்றுள்ளது Noon Meal Parents Consent…
அரசு உதவிபெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்: தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய குழு
தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்துவது குறித்து ஏற்கெ…
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள்!!!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள்!!! DEE - CMBFS - Download here
குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - ஆண்டுக்கு ₹4114 கோடி கூடுதல் செலவினம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! தமிழ் நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் . குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்…





























