
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Showing posts with label உள்ளூர் விடுமுறை. Show all posts
Showing posts with label உள்ளூர் விடுமுறை. Show all posts
நவ.24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நவ.24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச.5ஆம் தேதியை பணி நாளாக அறிவிப்பு.
டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்ட…
நவ. 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நவ. 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு. துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு நவ. 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவிப்பு
நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
உள்ளூர் விடுமுறை நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.20-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
அக்.22இல் உள்ளூர் விடுமுறை
தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை ராஜ ராஜ சோழனின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்துக்கு அக்.22இல் உள்ளூர் விடுமுறை 1041ஆம் ஆண்டு சதய திருநாள் வரும் அக்டோபர் 21, 22 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ளது
செப்.17ம் தேதி உள்ளூர் விடுமுறை. - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
செப்.17ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி செப்.17ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இதை ஈடு செய்ய செப்.26ம் தேதி (சனி) பணிநாளாகச…
ஆக. 28இல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு.
வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. சற்றுமுன் அறிவிப்பு மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காத…
உள்ளூர் விடுமுறை (06.08.2026) அறிவிப்பு
உள்ளூர் விடுமுறை திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு நாளை (06.08.2026) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
03.08.2026 திங்கள் அன்று 5 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஈடுசெய்யும் பணி நாளும் அறிவிப்பு
சேலம் மாவட்டம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தருமபுரி மாவட்டம்: தருமபுரி ம…
ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
உள்ளூர் விடுமுறை தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மே15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்
உள்ளூர் விடுமுறை வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேனி மாவட்டத்திற்கு மே15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 30ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக செயல்படும் என அறிவிப்பு
27.04.2026 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் 27.04.2026 (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுக…
ஏப்ரல்-1 பங்குனி உத்திரம் விழா - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
ஏப்ரல்-1 பங்குனி உத்திரம் விழா தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை உள்ளூர் விடுமுறை - தென்காசி மாவட்டம் 01.04.2026 அன்று பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வ…
மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
புதுக்கோட்டை: உள்ளூர் விடுமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14 ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
02.03.2026 - உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 02.03.2026 (திங்கட்கிழமை…
மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளூர் விடுமுறை. கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட …
பிப். 21ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி பிப்.21ல் உள்ளூர் விடுமுறை பிப்.21ல் விழுப்புரத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை
28.01.2026 - புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு 7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தஞ்சையில் உள்ளூர் விடுமுறை திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு வரும் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை,
ஜனவரி 7ம் தேதி நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை!
படுகர் இன மக்களின் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு !






















