8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை!


சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கி
மாத சம்பளம் -35000
நிரப்பப்படும் இடங்கள்-57
பதவி: அலுவலக உதவியாளர், ஓட்டுநர்
தகுதி: 8ஆம் வகுப்பு
வயது: 48வயது வரை விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல்
கட்டணம்: ரூ.150/-
கடைசித் தேதி: 07.02.2020
https://tnpsc.news/wp-content/uploads/2020/01/salem-1.jpg என்ற வலைத்தளத்தில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.