Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

EMIS - Staff detail edit செய்ய வேண்டாம்!


EMIS இணையதளத்தில் Staff details editசெய்ய வேண்டாம் . தொழில்நுட்ப பணி நடைபெறுவதால் தற்ச மயம் teacher profile editசெய்ய வேண்டாம் . தொழில்நுட்ப இடர்பாடு சரிசெய்தபின் தகவல் அளிக்கப்படும் அப்போது சரிசெய்து கொள்ளலாம் . தற்போதுedit செய்தல் designation பகுதியில்null என இருப்பின் உங்கள் விவரம் உங்கள் பள்ளியில் இருந்து வெளியேறிவிடும் . எனவே ஆசிரியர் விவரங்களை தற்போது திருத்தம் செய்ய வேண்டாம்.

0 Response to "EMIS - Staff detail edit செய்ய வேண்டாம்!"

Post a Comment