Tamilkadal Kalvi Tholaikatchi

Tamilkadal Kalvi Tholaikatchi
TNPSC, TRB, TET, NET, SET முதலான தேர்வுகளுக்கு TAMILNADU TEXT BOOK தொடர்பான VIDEOக்களைக் காண உள் நுழையவும்.

தேசிய சுகாதார துறையில் டெக்னிக்கல் அதிகாரி, கிளார்க் வேலை


தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Scientist-C (Non-Medical) (Data Analyst) - 01
சம்பளம்: மாதம் ரூ.51,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Public Health, Epidemiology, Statistics, Bio Statistics, Computer Application, Data Science போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.11.2019



பணி: Project Technical Officer (Statistics) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Bio Statistics பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2019

பணி: Project Upper Division Clerk (UDC) - 01
சம்பளம்: மாதம் ரூ.17,000
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிர்வாகத் துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.11.2019



பணி: Project Multi-Tasking Staff - 02
சம்பளம்: மாதம் ரூ.15,800
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.11.2019

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்விற்கு வரும் தகுதியானவர்கள் தங்கள் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR - NIE, Chennai.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label

1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்