Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 25, 2020

10 TAMIL ONLINE TEST - ‘எழுத்து, சொல் இலக்கணம்’


1 சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
A. எட்டு
B. பத்து
C. பதினொன்று
D. பன்னிரண்டு
See Answer:

2 அளபெடை எத்தனை வகைப்படும்?
A. பத்து
B. ஐந்து
C. இரண்டு
D. ஒன்று
See Answer:

3 உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
A. பன்னிரண்டு
B. பத்து
C. எட்டு
D. மூன்று
See Answer:
4 உயிரளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் எத்தனை?
A. பத்து
B. ஏழு
C. ஐந்து
D. இரண்டு
See Answer:

5 ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் எத்தனை?
A. முப்பது
B. பதினாறு
C. பன்னிரண்டு
D. பதினொன்று
See Answer:

6 செய்யுளில் ஓசைக் குறையும் போது அளபெடுப்பது?
A. செய்யுளிசை அளபெடை
B. இன்னிசை அளபெடை
C. சொல்லிசை அளபெடை
D. இயற்கை அளபெடை
See Answer:
7 செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர்?
A. இன்னிசை அளபெடை
B. இசைநிறை அளபெடை
C. சொல்லிசை அளபெடை
D. இயற்கை அளபெடை
See Answer:

8 செய்யுளில் ஓசை குறையாத விடத்தும் இசை இனிமைக்காக குறில் எழுத்து நெடில் எழுத்தாக மாறி அளபெடுப்பது.
A. செய்யுளிசை அளபெடை
B. இன்னிசை அளபெடை
C. சொல்லிசை அளபெடை
D. இயற்கை அளபெடை
See Answer:

9 ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது?
A. செய்யுளிசை அளபெடை
B. இன்னிசை அளபெடை
C. சொல்லிசை அளபெடை
D. இயற்கை அளபெடை
See Answer:
10 மொழி எத்தனை வகைப்படும்?
A. இரண்டு
B. மூன்று
C. ஐந்து
D. ஆறு
See Answer:

11 ஒரு சொல் தனித்து நின்று பொருள் உணர்த்துவது?
A. பொதுமொழி
B. தொடர்மொழி
C. தனிமொழி
D. இவை அனைத்தும்
See Answer:

12 ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
A. ஒரு மொழி
B. தனிமொழி
C. பொதுமொழி
D. தொடர்மொழி
See Answer:
13 ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று பல பொருளையும் தருவது?
A. ஒருமொழி
B. பொதுமொழி
C. தொடர்மொழி
D. தனிமொழி
See Answer:

14 எட்டு என்பது……..
A. ஒருமொழி
B. தனிமொழி
C. தொடர்மொழி
D. பொதுமொழி
See Answer:

15 வினையைக் குறிக்கும் பெயர், பால், எண், இடம், காலம் ஆகியவற்றைக் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது?
A. தொழிற்பெயர்
B. முதல்நிலைத் தொழிற்பெயர்
C. முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
D. எதிர்மறைத் தொழிற்பெயர்
See Answer:
16 வினையடி + விகுதிகள் = …………..
A. தொழிற்பெயர்
B. விகுதி பெற்ற தொழிற்பெயர்
C. முதல்நிலைத் தொழிற்பெயர்
D. முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
See Answer:

17 வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது…….
A. முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
B. முதல்நிலைத் தொழிற்பெயர்
C. எதிர்மறைத் தொழிற்பெயர்
D. வினையாலனையும் பெயர்
See Answer:

18 விகுதி பெறாமல் முதனிலைத் திரிந்து வருவது……
A. தொழிற்பெயர்
B. முதல்நிலைத் தொழிற்பெயர்
C. முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
D. எதிர்மறைத் தொழிற்பெயர்
See Answer:
19 வினையைக் குறிக்காமல் வினை செய்பவரைக் குறிப்பது……..
A. தொழிற்பெயர்
B. முதல்நிலைத் தொழிற்பெயர்
C. எதிர்மறைத் தொழிற்பெயர்
D. வினையாலனையும் பெயர்
See Answer:

20 கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலனையும் பெயரும் முறையே……
A. பாடிய, கேட்டவர்
B. பாடல், பாடிய
C. கேட்டவர், பாடிய
D. பாடல், கேட்டவர்
See Answer:

5 comments: