Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 2, 2020

10 TAMIL ONLINE TEST - புயலிலே ஒரு தோணி



1 புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்.
A. சிங்கப்பூர் போன மச்சான்
B. புயலிலே ஒரு தோணி
C. பினாங்கிலிருந்து ஒருநாள்
D. ஆறாம்திணை
See Answer:

2 ‘புயலிலே ஒரு தோணி’ என்னும் புதினத்தின் ஆசிரியர்
A. மா. இராமலிங்கம்
B. எழில்முதல்வன்
C. ப. சிங்காரம்
D. தமிழழகன்
See Answer:

3 ப. சிங்காரம் பிறந்த ஊர்.
A. சிங்கவரம்
B. சிங்கநல்லூர்
C. சின்னாளப்பட்டி
D. சிங்கம்புணரி
See Answer:

4 ப. சிங்காரம் பணியாற்றிய நாளிதழ்.
A. தினமணி
B. தினத்தந்தி
C. தினமலர்
D. தினபூமி
See Answer:

5 அன்றைய சூழலில் ப. சிங்காரம் ஏழரை இலட்சம் ரூபாயை எதற்காக வழங்கினார்.
A. தமது கிராம வளர்ச்சிக்காக
B. இந்தோனேசியா அறக்கட்டளைக்காக
C. புலம்பெயர் தமிழர்களுக்காக
D. கல்வி வளர்ச்சிக்காக
See Answer:

6 ‘பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையைக் குறிப்பிடும் நூல்.
A. அகநானூறு
B. கலித்தொகை
C. குறுந்தொகை
D. பரிபாடல்
See Answer:

7 வங்கக்கடலில் வீசும் புயலும், அமெரிக்கா, ஜப்பான், சீனாவைத் தாக்கும் புயலும் எவ்வகைப் புயல்?
A. வலம்புரி புயல்கள்
B. இடம்புரி புயல்கள்
C. மேற்கத்திய புயல்கள்
D. கிழக்கத்திய புயல்கள்
See Answer:

8 ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயலின் பெயர்?
A. இடம்புரி புயல்கள்
B. வலம்புரி புயல்கள்
C. மேற்கத்திய புயல்கள்
D. கிழக்கத்திய புயல்கள்
See Answer:

9 புயலின் வலம்புரி, இடம்புரி என்ற இருவகைச் சூழற்சிக்கும் …… விளைவு என்று பெயர்?
A. கொலம்பஸ்
B. வாஸ்கோடகாமா
C. கொரியாலிஸ்
D. மெகலண்ட்
See Answer:

10 பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணிதவியல் வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் என்பவர் வலம்புரி, இடம்புரி விளைவைக் கண்டுபிடித்த ஆண்டு.
A. 1385
B. 1835
C. 1583
D. 1953
See Answer:

11 வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்குப் பெயர்வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது.
A. 1980
B. 1997
C. 2000
D. 2004
See Answer:

12 உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம்.
A. சென்னை
B. கொல்கத்தா
C. மும்பை
D. புது தில்லி
See Answer:

13 உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயலுக்குப் பெயர் வைக்க எத்தனைப் பெயர்களைப் பட்டியலிட்டது.
A. 72
B. 64
C. 56
D. 32
See Answer:

14 இலங்கை தந்த புயலின் பெயர்.
A. பெய்ட்டி
B. ஜல்
C. அக்னி
D. கஜா
See Answer:

15 இந்தியா தந்த புயலின் பெயர்.
A. ஜல்
B. பெய்ட்டி
C. தானே
D. கஜா
See Answer:

16 தாய்லாந்து தந்த புயலின் பெயர்.
A. ஜல்
B. பெய்ட்டி
C. அக்னி
D. கஜா
See Answer:

17 ‘நான்கு பூதங்கள்’ என்னும் பொருளில் அமைந்த புயலின் பெயர்.
A. அக்னி
B. ஜல்
C. பெய்ட்டி
D. கஜா
See Answer:

18 ‘அலை’ என்னும் பொருளில் அமைந்த புயலின் பெயர்.
A. ஜல்
B. ஆகாஷ்
C. லெஹர்
D. சாஹர்
See Answer:

19 தொங்கான் என்பதன் பொருள்
A. பாய்மரம்
B. தூண்
C. திசைகாட்டி
D. கப்பல்
See Answer:

20 கப்பித்தான் என்பதன் பொருள்
A. நாவாயோட்டி
B. படகோட்டி
C. மாலுமி
D. தலைமை மாலுமி
See Answer:

1 comment: