உணவுப் பொருட்களும் ஆங்கிலப் பெயர்களும்
- அகத்திக்கீரை
- Sesbania grandiflora
- அத்தி - Fig
- அதிமதுரம்-Liquorice
- அமுக்கரா சூரணம்,அசுவகந்தி
- Indian winter cherry
- அரிசி - Rice
- ரய்ஸ்
- அரிவாள்மனை
பூண்டு - Sida caprinifolia
- அருகம்புல்
- Bermuda Grass
- அவரை - Beans
- பீன்ஸ்
- அவல் - Rice
flakes
- அன்னாசிப் பூ
- Star Anise
- ஆப்பச் சோடா
- Baking Soda
- ஆலிவ் ஆயில்
- Olive Oil
- இஞ்சி - Ginger
- ஜின்ஜர்
- இளந்தேங்காய்
- Tender Coconut
- இளநீர் - Tender
Coconut water
- உருளைக் கிழங்கு
- Potato
- உழுத்தம் பருப்பு
- Urid Dhal
- உளுந்து - Black
Gram - பிளாக் கிராம்
- ஊசிப்பாலை
- Oxystelma Secamone
- ஊதுபத்தி/ஊதுவர்த்தி
- Incence Stick
- ஊறுகாய் - Pickle
- எண்ணெய் - Oil
- ஆயில்
- எலுமிச்சை துளசி
- Basil
- எள்ளு - Sesame
seeds / Gingelly seeds
- ஏலக்காய்/ஏலம்
- Cardamom - கார்டாமாம்
- ஓமம் - Ajwain
/ Ajowan
- கசகசா - Poppy
- பாப்பி
- கடலை எண்ணெய்
- Gram Oil - கிராம் ஆயில்
- கடலை மா - Gram
Flour
- கடலைப் பருப்பு
- Bengal Gram - பெங்கால் கிராம்
- கடலைப்பருப்பு
- Gram Dal - கிராம் தால்
- கடுகு - Mustard
- முஸ்டார்ட்
- கத்தரிக்காய்
- Egg plant / Aubergine / Brinjal
- கம்பு - Millet
- மில்லட்
- கர்பூரவள்ளி
- Oregano
- கருங்காலி மரம்
- Cutch-tree
- கரும்பு - Sugar
cane
- கல் உப்பு
- Salt - ஸால்ட்
- கள்ளு - Palm
wine/Palm Toddy
- கற்கண்டு -
Sugar Candy
- கற்பூரம் -
Camphor - கேம்ஃபர்
- கறிவேப்பிலை
- Curry Leaves
- கஸ்தூரி - Musk
- மஸ்க்
- காய்ந்த மிளகாய்
/ சிவப்பு மிளகாய் - Red chillies
- கிஸ்மிஸ் -
Dry Grapes
- கீரை - Spinach
- ஸ்பீனச்
- கீழாநெல்லி
- Phyllanthus nururi
- குங்குமப்பூ
- Saffron - சஃப்ரான்
- குடை மிளகாய்
- Capsicum
- குப்பைமேனி
- Acalypha indica; linn; Euphor biaceae
- கேழ்வரகு -
Ragi - ராகி
- கொண்டை/கொண்டல்
கடலை - Chickpeas/Channa
- கொத்தமல்லி
தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
- கொய்யாப் பழம்
- Guava
- கொள்ளு - Horse
Gram - ஹார்ஸ் கிராம்
- கோதுமை - Wheat
- வீட்
- கோதுமை ரவை
- Cracked Wheat
- கோவைக்காய்
- Coccinia grandis
- சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை)
- Peucedanum grande; Umbelliferae
- சர்க்கரை வள்ளி
கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
- சர்க்கரை/சீனி
- Sugar - ஸுகர்
- சவ்வரிசி -
Sago
- சிறு குறிஞ்சான்
- Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
- சீத்தாப்பழம்
- Custard-apple
- சீரகம் - Cumin
- குமின்
- சுக்கு - Dry
Ginger - டிரை ஜின்ஜர்
- சுண்டைக்காய்
- Solanum torvum(Turkey Berry)
- சுண்ணாம்பு
- Lime
- செண்பகப் பூ
- Sonchafa (champa)
- செம்பருத்தி
- Hibiscus(Shoe Flower)
- சேமியா - Vermicelli
- சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு
- Yam
- சோம்பு,பெருஞ்சீரகம்
- Anise seeds
- சோளப்பொறி
- Popcorn
- சோளம் - Corn
- சோற்றுக்கற்றாழை
- Aloe Vera
- தயிர் - Curd/Yoghurt
- க்கார்ட்
- தனியா - Coriander
- கோரியண்டர்
- தாழை மரம்
- Pandanus Odoratissimus,Fragrant Screwpine
- திருநீர்பச்சை
- Ocimum-basilicum
- தீப்பெட்டி
- Match Box
- துத்திக்கீரை
- Abutilon indicum
- துவரம் பருப்பு
- Red gram / Toor Dhal- ரெட்கிராம்
- துளசி - Tulsi
- தூதுவளை - Purple-fruited
pea eggplant
- தூள் உப்பு
- Table salt
- தேங்காய் -
Coconut
- தேங்காய் எண்ணெய்
- Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
- தேள்கொடுக்கு
செடி - Heliotropium
- நத்தைச்சூரி
- Rubiaceae,Spermacoce hispida; Linn;
- நல்லெண்ணெய்
- Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
- நார்த்தங்காய்
- Citron - சிட்ரான்
- நாவல் பழம்
- Naval fruit (Syzygium jambolana)
- நிலக்குமிழஞ்
செடி - Gmelina Asiatica
- நீர்முள்ளி
- Long leaved Barleria (Hygrophila auriculata)
- நெய் - Ghee
- கீ
- நெல் - Paddy
- பாடி
- நெல்லிக்காய்
- Amla,Indian Gooseberries
- நொச்சி இலை
- Vitexnegundo (Chaste Tree)
- பச்சை அரிசி
- Raw Rice
- பச்சை பட்டாணி
- Green peas
- பச்சை மிளகாய்
- Green chillies
- பச்சைப்பயறு/பயித்தம்
பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின்
கிராம்
- பதநீர்/பயினி
- Neera /Palmyra juice
- பரங்கிக்காய்/பூசனிக்காய்
- Pumpkin
- பன்னீர் - Rose
Water - ரோஸ் வாட்டர்
- பாகற்காய்
- Bitter gourd
- பாசிப்பருப்பு
- Moong Dal
- பாதாம் பருப்பு/வாதுமை
கொட்டை - Almonds
- பாமாயில் -
Palm Oil
- பால் - Milk
- மில்க்
- பால்கட்டி
- Cheese - ச்சீஸ்
- பிரமத்தண்டு
- Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
- புடலங்காய்
- Snake gourd
- புதினா இலை
- Mint leaves
- புளி - Tamarind
- டாமரிண்ட்
- புளுங்கல் அரிசி
- Par boiled rice
- பூண்டு - Garlic
- கார்லிக்
- பூவரசு - Portia
tree (Thespesia populnea)
- பெருங்காயம்
- Asafoetida - அசஃபோய்டைடா
- பேய் மிரட்டி
செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
- மக்காச்சோளம்
- Maize - மெய்ஸ்
- மஞ்சள் - Turmeric
- டர்மரிக்
- மரவள்ளிக் கிழங்கு
- Tapioca
- மருதாணி - Henna
- ஹென்னா
- மாதுளை - Pomegranate
- மிளகாய் - Chillies
- சில்லிஸ்
- மிளகு - Pepper
- பெப்பர்
- முடக்கத்தான்
கீரை - Cardiospermum halicacabum
- முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு
- Cashew nuts
- முள்ளங்கி
- Radish / parsnip
- மோர் - Butter
Milk - பட்டர் மில்க்
- ரவை - Semolina
- லவங்கம்,கிராம்பு
- Cloves - க்லெளவ்ஸ்
- வல்லாரை கீரை
- Pennywort (Centella asiatica)
- வாழைக்காய்
- Ash Plantain
- வாழைப்பழம்
- Banana
- வாற்கோதுமை
- Barley - பார்லி
- விளாம் பழம்
- Wood apple
- வெங்காயம்
- Onion - ஆனியன்
- வெண்டைக்காய்
- Ladies Finger/ Okra
- வெண்ணெய் -
Butter - பட்டர்
- வெந்தயம் -
Fenugreek
- வெல்லம்/கருப்பட்டி
- Jaggery - ஜாக்கரீ
- வெற்றிலை -
Betel leaves
- வேப்ப எண்ணெய்
- Neem Oil - நீம் ஆயில்
- வேர்கடலை/நிலக்கடலை
- Peanut
- ஜாதிக்காய்
- Nutmeg - நட்மெக்
- ஜாதிபத்திரி
- Mace - மெக்