Saturday, June 16, 2018

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு...!!




உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News