
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
கல்விச்செய்திகள்
» சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருதுபெற்ற உருவம்பட்டி ஆசிரியருக்கு இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு.
சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருதுபெற்ற உருவம்பட்டி ஆசிரியருக்கு இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு.

லயன்ஸ் கிளப் ஆப் கிரீன்சிட்டி மற்றும் டீம் டிரஸ்ட் ஆகியன சார்பில் மனித உரிமைகள் தினவிழா திருநெல்வேலி தெற்கு புற வழிச்சாலையில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ விஜயா கார்டனில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபடுவோர்,பொது நல சேவையில் சாதனைபுரிந்தவர்கள் என மொத்தம் 200 பேருக்கு கல்விச்சிந்தனையாளர் விருது,சமூக நல சிந்தனையாளர் விருது,சிறந்த மனித நேய பண்பாளர் விருது,சிறந்த இராணுவ வீரர்விருது ,சிறந்த பெண்கள் நல பாதுகாவலர் விருது என விருதுகள்வழங்கி கெளரவிக்கப்பட்டது.









No comments:
Post a Comment