
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
நீதிக் கதைகள்
» பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.04.19
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.04.19
தமிழ்க்கடல்Tuesday, April 09, 2019

திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
விளக்கம்:
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
பழமொழி
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
Known is a drop unknown is an ocean
இரண்டொழுக்க பண்புகள்
1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்
பொன்மொழி
நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.
- ஔவையார்
பொது அறிவு
1.வெப்ப குடுவை(THERMO FLASK)யை கண்டுபிடித்தவர் யார்?
சர் ஜேம்ஸ் டீவேர்
2. நாடாளுமன்றம் இந்தி மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சன்சத் பவன்
விலைமதிப்பற்ற நம் உணவுக் கலாச்சாரம்
பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது. இந்த நாகரிக வளர்ச்சியால் நாம் இழந்தது நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல விலைமதிப்பற்ற நமது ஆரோக்யத்தையும்
தான்.
1. செரிமானக்கோளாறு
சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.
2. அதிகமாக சாப்பிட தூண்டுதல்
மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிக சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடுகலோரிகளையும் எளிதாக எரிக்கும்.
3. வீக்கம்
விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
English words and Meaning
Updating soon
அறிவியல் விந்தைகள்
ஒருவித்திலைத் தாவரம்
*இது பூக்கும் தாவர (அங்கியோஸ்பேர்ம்கள்) வகையைச் சேர்ந்தது. தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளில் இதுவும் ஒன்று.
*மற்றொன்று இரு வித்திலைத் தாவரம் ஆகும்.
*ஒரு வித்திலைத் தாவரங்கள் சல்லி வேர் தொகுதியை கொண்டவை.
*வேளாண்மைத் தாவரங்களில் பெரும்பாலானவை ஒருவித்திலையிகள் ஆகும். (எ.கா) தானியங்கள், புல், வாழை
*பூக்களுக்காகப் பயிரிடப்படும் பல தாவரங்களும் ஒருவித்திலைத் தாவரங்களே. லில்லிகள், ஆர்க்கிட்டுகள், மணிவாழைகள், துலீப்புகள் இவ்வாறானவை.
Some important abbreviations for students
* NCA - Nuclear Command Authority
* NCC - National Cadet Corps
நீதிக்கதை
ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.
அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.
அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.
வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.
” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.
” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.
” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.
” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.
முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.
அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.
” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.
” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.
இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.
அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.
இன்றைய செய்திகள் - 10.04.2019
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்..: உலக வங்கி தகவல்.
தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய அளவிலான நிறுவனங்களின் கட்டமைப்புக்கான தரப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நடைபெற்ற அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.
THAMIZHKADAL TODAY NEWS
Popular Posts
-
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் செயல்பட்டு வரும் SSV மேல்நிலைப் பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)-யில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசி...
-
மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு "TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிர...
-
TRB TET FOR WORKING TEACHER ENGLISH TEST MATERIAL Special TET - English Study Materials - Unit Test 1 - Question With Answer - TRB Coaching ...
-
TRB TET FOR WORKING TEACHER Tamil TEST MATERIAL Special TET Paper 1 & 2 - Tamil Study Materials - Unit Test 2 - Question With Answer - D...
-
சமீபத்தில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் என்னைப் பார்க்க ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறேன்...
-
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருப்பது 8ஆவது சம்பள கமிஷன் குறித்து தான். புதிய சம்பள க...
-
Announcement -- National Health Mission-Tamil Nadu - Anaemia Mukt Bharat -Strengthening of Test-Treat-Talk-Track Strategy under Irumbu Kanma...
-
திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:53. சுற்றந் தழால் குறள் எண்:530 குறள்: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத...
-
திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:55.செங்கோன்மை குறள் எண்:542 குறள்: வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025இன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி "வகுப்பறை உற்றுநோக்கல்" சார்ந்த கல்...
Recent Posts
Featured Post
Total Pageviews
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Categories
- 1-5 (548)
- 10 வகுப்பு (646)
- 10TH ENGLISH (5)
- 10TH MATHS (11)
- 10TH SCIENCE (13)
- 10TH SOCIAL SCIENCE (5)
- 10TH TAMIL (12)
- 11TH CHEMISTRY (2)
- 11TH ENGLISH (1)
- 11TH PHYSICS (1)
- 11TH TAMIL (1)
- 11வகுப்பு (141)
- 12 வகுப்பு (260)
- 12TH CHEMISTRY (4)
- 12TH ENGLISH (2)
- 12TH MATHS (1)
- 12TH PHYSICS (1)
- 12TH TAMIL (6)
- 6-9 வகுப்புகள் (295)
- 6TH TAMIL (1)
- 7TH TAMIL (1)
- 8TH ENGLISH (3)
- 8TH MATHS (1)
- 8TH SCIENCE (1)
- 8TH SOCIAL SCIENCE (2)
- 8TH TAMIL (2)
- 9 வகுப்பு (8)
- 9TH SCIENCE (1)
- 9TH SOCIAL SCIENCE (2)
- 9TH TAMIL (2)
- AADHAAR (39)
- ACCOUNT SLIP (1)
- ADMISSION (79)
- Android Apps (162)
- Annual Planner (1)
- ANSWER KEY (88)
- APPA APK (2)
- Artificial intelligence (6)
- ASSESSMENT (1)
- Audio (18)
- B.Ed M.Ed (16)
- BANK (10)
- BE (4)
- BEO (5)
- BONUS (1)
- BOOKS (13)
- BUDGET (25)
- BULLETIN (2)
- CBSE BOOKS (6)
- CBSE EXAMS (4)
- CBSE NEWS (6)
- CCE (50)
- CENSUS NEWS (12)
- CEO செயல்முறைகள் (122)
- Certificate (1)
- Chat GPT (1)
- CM CELL (8)
- CM LETTER (8)
- COACHING CENTRE (1)
- COLLEGE LINKS (1)
- COMPETITIVE EXAMS (1)
- COMPLETE MATERIALS (34)
- COMPUTER (7)
- Contact Numbers (3)
- COURT ORDER (99)
- CPD TRAINING (12)
- CPS (197)
- CRC (62)
- CSAT (2)
- CSIR (6)
- CTET (2)
- Current Affairs (49)
- D A (109)
- DEO செயல்முறைகள் (16)
- DEPARTMENTAL EXAM (6)
- DIGIPIN (1)
- DUPLICATE (1)
- E - Filing (6)
- E - LEARN (7)
- E PASS (3)
- E-Certificate (1)
- E-SR (1)
- EDUCATION NEWS (2897)
- EL Surrender (18)
- ELECTION NEWS (326)
- EMIS (290)
- Employment News (314)
- Ennum Ezhuthum (266)
- EQUIVALENCE (24)
- EXAMS (269)
- FEES PAYMENT (2)
- FONTS (12)
- Forms (441)
- Future Ready (1)
- G K (108)
- G.Os (779)
- GATE (3)
- GAZETTE (7)
- GENERAL KNOWLEDGE (14)
- GENERAL NEWS (345)
- GENUINENESS (6)
- GPF (47)
- Grama Sabha (1)
- GRATUITY (2)
- GST (2)
- HALL TICKET (164)
- Hand Book (2)
- HI TECH LAB (32)
- HISTORY GK (2)
- HOLIDAY (1)
- ICT (227)
- IFHRMS (109)
- IGNOU (1)
- IMAGES (1)
- IMPORTANT LINKS (11)
- INCENTIVE (2)
- INCOME TAX (278)
- INCREMENT (2)
- INSPIRE AWARD (9)
- INSURANCE (1)
- ISRO (1)
- ITK (39)
- JEE (1)
- KALANJIYAN (65)
- Kalvi Tv Videos (44)
- LAB ASSISTANT (8)
- LEARNING OUTCOMES (8)
- Leave Rules (6)
- LESSON PLAN (118)
- LEVEL UP (3)
- LIVE TV (1)
- Loan & Advances (7)
- LOGO (1)
- MAGAZINE (5)
- MANARMENI (11)
- MASTER HEALTH CHECK (2)
- Maternity Leave (2)
- Mobile App (2)
- NAMMA ARASU (1)
- NAS (12)
- NEET (91)
- NET (18)
- NEWS (6)
- NHIS (59)
- NMMS (35)
- NOC (8)
- NOTIFICATION (21)
- NSS (1)
- ONLINE CLASS (2)
- ONLINE LINKS (10)
- ONLINE TEST (79)
- OOSC (2)
- OTHER BOOKS (6)
- PALLI PARVAI (1)
- PANEL (1)
- Paper Valuation (13)
- PASSPORT (2)
- Pay Commission (12)
- Pay Matrix (4)
- PAY ORDER (96)
- PAY SLIP (1)
- PENSION (6)
- PERMISSION (1)
- PG TRB (4)
- PG TRB BOTANY (2)
- PG TRB Economics (1)
- PG TRB ENGLISH (3)
- PG TRB GEOGRAPHY (1)
- PG TRB HISTORY (1)
- PG TRB PHYSICS (1)
- PG TRB TAMIL (1)
- PHONE NUMBER (1)
- PINDICS (2)
- PM YASASVI (1)
- POCSO (5)
- POLICE (80)
- POSTAL (11)
- PROMPT (1)
- PSTM (2)
- PTA (6)
- PUBLISHED (5)
- QR CODE VIDEOS (19)
- QUESTION PAPERS (100)
- R H LIST (20)
- RAILWAY (1)
- REGULARISATION ORDER (1)
- RESULT (517)
- RETIREMENT (1)
- RMSA (4)
- RRB (17)
- RTE (28)
- RTI LETTERS (241)
- SAFETY AND SECURITY (4)
- SCHOLARSHIP (5)
- SCHOOL CALENDAR (59)
- School Children Movie (1)
- SCHOOL DIARY (2)
- SCHOOL SPEECH (1)
- SEAS NEWS (7)
- Service Register (2)
- SET (16)
- SHAALA SIDDHI (8)
- SLAS (19)
- SMART CLASS (2)
- SMC (135)
- SOFTWARE (4)
- SPF (2)
- SSC (2)
- State Education Policy (6)
- STET (4)
- SURPLUS (1)
- SYLLABUS (32)
- TAMIL MP3 SONGS (69)
- TAPS (43)
- TDS (6)
- TEACHERS NEWS (1)
- TET (439)
- TEXT BOOK (90)
- THIRAN (3)
- THIRAN HAND BOOK (5)
- TIME TABLE (116)
- TNEB (6)
- TNPSC (589)
- TNSED (196)
- TNUSRB (1)
- Today News (9)
- TPF (1)
- Tr (6)
- TRAINING (43)
- TRANSFER (82)
- TRB (494)
- TRB ALL SUBJECT (4)
- TRB-TET-NET (50)
- TRUST (1)
- TTSE (2)
- UDISE (18)
- UG TRB (7)
- UPS (8)
- UPSC (19)
- VACANCY LIST (3)
- Vanavil Mandram (1)
- VAO (12)
- VIDEO (25)
- VIDEO STORIES (10)
- VRS (3)
- WHATSAPP GROUPS (1)
- WORK SHEET (44)
- YEAR BOOKS (3)
- YOUTUBE VIDEOS (1)
- அகராதி நூல்கள் (1)
- அகல் விளக்கு (2)
- அக்கு பஞ்சர் (19)
- அபார் அட்டை (3)
- அரசிதழ் வெளியீடு (8)
- அரசு திட்டங்கள் (1)
- அரசு விடுமுறை (13)
- அரியது (21)
- அறிவிப்புகள் (13)
- அறிவியியல் (157)
- அன்புக்கரங்கள் (5)
- ஆசிரியர் மனசு (1)
- ஆச்சர்யம் (1)
- ஆணையர் செயல்முறைகள் (136)
- ஆய்வுகள் (22)
- ஆன்மீகம் (26)
- இட ஒதுக்கீடு (1)
- இயக்குநர் செயல்முறைகள் (948)
- இயற்கைவேளாண்மை (5)
- இலக்கணம் (128)
- இலக்கியம் (70)
- இளம் அறிவியல் விஞ்ஞானி (2)
- இளம் கவிஞர் விருது (1)
- இன்றைய செய்திகள் (1)
- உடல்நலம் (1863)
- உதவித்தொகை (2)
- உபரி பணியிடங்கள் (2)
- உள்ளூர் விடுமுறை (105)
- உறுதிமொழி (11)
- ஊக்க ஊதியம் (2)
- ஊக்கத்தொகை (11)
- ஊதிய உயர்வு (74)
- ஊராட்சி மணி (2)
- எழுத்தறிவுத் திட்டம் (11)
- என் கல்லூரி கனவு (1)
- ஓய்வூதியம் (45)
- ஓய்வூதியர் கையேடு (2)
- கட்டுரை (57)
- கண்ணும் கருத்தும் (1)
- கதைகள் (1)
- கருணை அடிப்படை (4)
- கருவூலகச்செய்திகள் (3)
- கலந்தாய்வு (232)
- கலைத் திருவிழா (58)
- கல்வி உளவியல் (84)
- கல்விச்செய்திகள் (18319)
- கவிதை (64)
- கற்றல் விளைவுகள் (2)
- கனமழை செய்தி (77)
- கனவு ஆசிரியர் (14)
- காமராஜர் (6)
- காலை உணவு திட்டம் (44)
- காலை வழிபாடு (885)
- கிராம சபை கூட்டம் (2)
- கூட்டுறவு சங்கம் (3)
- கையேடு (24)
- சட்டம் (17)
- சிறப்பு வகுப்பு (1)
- சிறப்புச் செய்திகள் (33)
- சிறார் திரைப்படம் (30)
- சிற்றிதழ் (2)
- சொத்து (1)
- டிட்டோஜாக் (5)
- தகுதித் தேர்வு (6)
- தடையின்மைச் சான்றிதழ் (1)
- தமிழக பட்ஜெட் (9)
- தமிழ் இலக்கிய வரலாறு (2)
- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு (1)
- தமிழ் நூல்கள் (73)
- தமிழ் புதல்வன் (1)
- தமிழ் மன்றம் (1)
- தமிழ்ப் புதல்வன் (7)
- தரவரிசைப் பட்டியல் (1)
- தலைமையாசிரியர் கையேடு (3)
- திருக்குறள் (1)
- திருக்குறள் விளக்கம் (1)
- திரைப்படம் (1)
- திறனறிவுத் தேர்வு (36)
- திறனாய்வுத் தேர்வு (1)
- திறன் இயக்கம் (32)
- தினம் ஒரு திருக்குறள் (7)
- தெரிந்து கொள்வோம் (1)
- தெரிந்துகொள்வோம் (1)
- தேர்வு (1542)
- தொலைபேசி எண்கள் (1)
- தொழில்நுட்பச் செய்திகள் (263)
- நடத்தை விதிகள் (1)
- நம்பிக்கை (69)
- நலத்திட்டங்கள் (1)
- நான் முதல்வன் (29)
- நீதிக் கதைகள் (157)
- நீதிமன்றம் உத்தரவு (37)
- நுழைவு தேர்வு (8)
- படித்ததில் பிடித்தது (3)
- பட்டா (1)
- பணிக்கொடை (2)
- பணிமூப்பு பட்டியல் (1)
- பணிவரன் முறை ஆணை (4)
- பண்டிகை (2)
- பதவி உயர்வு (296)
- பத்திரப் பதிவு (1)
- பயனுள்ள தகவல் (9)
- பலகாரம் (20)
- பழமொழி (2)
- பள்ளி பார்வை (2)
- பள்ளிப் பார்வை (1)
- புதுமைப்பெண் (1)
- புவிசார் குறியீடு (6)
- பெயர் பட்டியல் (2)
- பொது விடுமுறை (48)
- பொதுச் செய்திகள் (5061)
- மகப்பேறு விடுப்பு (1)
- மகளிர் உரிமைத் தொகை (14)
- மகிழ் முற்றம் (10)
- மத விடுப்பு (4)
- மத விடுமுறை (3)
- மருத்துவம் (967)
- மன்றங்கள் (6)
- மாணவர் மன்றம் (10)
- மானியக் கோரிக்கை (1)
- முக்கிய அறிவிப்பு (1)
- முக்கிய தினங்கள் (1)
- முத்திரைகள் (3)
- முன்பணம் (2)
- முன்னுரிமை பட்டியல் (2)
- மொழித் தேர்வு (1)
- யாப்பிலக்கண நூல் (1)
- யோகா (1)
- யோகாசனம் (47)
- ராசி பலன்கள் (12)
- வங்கிச் செய்திகள் (72)
- வரலாற்றில் இன்று (440)
- வரலாற்றுத் தகவல்கள் (9)
- வாசிப்பு இயக்கம் (9)
- வாழ்க்கை வரலாறு (22)
- வாழ்த்துத் செய்தி (22)
- வானவில் மன்றம் (7)
- வாஸ்து சாஸ்திரம் (6)
- விண்ணப்பிக்க (1213)
- விருதுகள் (27)
- விழிப்புணர்வு (1)
- வெற்றிப் பயணம் (1)
- வேலைவாய்ப்புச்செய்திகள் (1918)
- ஜாக்டோ ஜியோ (82)
- ஜோதிடம் (344)








