எம்.பி.ஏ.,எம்.சி.ஏ., படிப்புக்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைன் மூலம் தற்போது நடநது வருகிறது.இச்சூழலில் பி.ஆர்க்., எனப்படும் கட்டட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்புசேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்க உள்ளது.
பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.