Tuesday, November 10, 2020

SSA தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு? சமூக ஆசிரியர் சபரிமாலா வெளியிட்ட வைரல் வீடியோ!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சமக்ரா சிக்ஷா தொகுப்பூதிய பணியாளர்களின் மத்திய அரசு திட்ட ஒப்புதல் வாரியம் PAB - ஊதியத்தை வழங்கிடு..!

சமூக ஆசிரியர் சபரிமாலா அவர்களின் வெளியிட்ட வைரல் வீடியோ

ஏமாற்றுவது யார்...?

ஏமாறுவது யார்...?

பரிதாப நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள்.

கொடுக்காத ஊதியத்தை கொடுத்ததாக கூறும் மாநில திட்ட அலுவலகம்.

மத்திய அரசு ஊதியமாக ஒதுக்கிய நிதியை இன்றுவரை ஊதியமாக பெறவில்லையே என்று மனவேதனையில் தொகுப்பூதிய பணியாளர்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News