Wednesday, April 7, 2021

பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

ஓட்டுச்சாவடியாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளிலும், கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லுாரிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

ஓட்டுப்பதிவு முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளின்அறைகளை, கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி வளாகங்களையும் சுத்தப்படுத்த, கிருமி நாசினி தெளிக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News