
தகுதியான Engineering Degree, Diploma மற்றும் B.Sc. Physics முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் Staff Selection Commission (SSC)
வகை மத்திய அரசு வேலை
பதவி Junior Engineer (JE) / Scientific Assistant
காலியிடங்கள் 1748
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 02.09.2026
கடைசி தேதி 22.09.2026
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பதவி: Junior Engineer (JE) / Scientific Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்கள்: 1748
கல்வித் தகுதி:
நிறுவனம் Staff Selection Commission (SSC)
வகை மத்திய அரசு வேலை
பதவி Junior Engineer (JE) / Scientific Assistant
காலியிடங்கள் 1748
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 02.09.2026
கடைசி தேதி 22.09.2026
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பதவி: Junior Engineer (JE) / Scientific Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்கள்: 1748
கல்வித் தகுதி:
நிறுவனம் & பதவி கல்வித் தகுதி
Border Roads Organisation – JE (Civil) Degree in Civil Engineering; OR 3-year Diploma in Civil Engineering + 2 years’ relevant experience
Border Roads Organisation – JE (E&M) Degree in Electrical/ Mechanical Engineering; OR 3-year Diploma + 2 years’ relevant experience
Brahmaputra Board – JE (Civil) 3-year Diploma in Civil Engineering
Central Water Commission – JE (Mechanical) / JE (Civil) Bachelor’s Degree or Diploma in the respective Engineering discipline
Central Public Works Department (CPWD) – JE (Electrical) / JE (Civil) Diploma in the respective Engineering discipline
Central Water and Power Research Station – JE (Electrical) / JE (Civil) Diploma in the respective Engineering discipline
DGQA-NAVAL, Ministry of Defence – JE (Mechanical) / JE (Electrical) Degree in the respective discipline; OR 3-year Diploma + 2 years’ experience
Farakka Barrage Project – JE (Electrical) / JE (Civil) Diploma in the respective Engineering discipline
Military Engineer Services (MES) – JE (Civil) / JE (E&M) Degree; OR 3-year Diploma + 2 years’ relevant experience
National Technical Research Organisation (NTRO) – JE (Civil) Diploma in Civil Engineering
Director General of Lighthouses & Lightships – JE (Civil) / JE (Electrical) Degree, OR Diploma + 3 years’ experience, OR equivalent qualification
Department of Telecommunication (DoT) – JE (Telecom) Bachelor’s Degree in Engineering/ Technology in Electrical/ Electronics/ CS/ Telecom/ IT/ Instrumentation
India Meteorological Department (IMD) – Scientific Assistant B.Sc. with Physics; OR Bachelor’s Degree in CS/ Electronics/ ECE/ Instrumentation/ IT/ Telecom
Ministry of Fisheries, Animal Husbandry and Dairying – JE (Civil) Degree or 3-year Diploma in Civil Engineering
வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
வயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:Computer Based Examination (Paper-I)
Computer Based Examination (Paper-II)
Certificate Verification
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
சேலம்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
வேலூர்
கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2026
Application Correction Window: 28.09.2026 முதல் 30.09.2026 வரை (23:00 மணி வரை)
Paper-I தேர்வு: அக்டோபர் / நவம்பர் 2026
Paper-II தேர்வு: டிசம்பர் 2026
விண்ணப்பிக்கும் முறை:SSC அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
Login or Register என்பதை கிளிக் செய்யவும்.
ஏற்கனவே கணக்கு இல்லையெனில் One-Time Registration (OTR) செய்யவும். SSC-யின் புதிய இணையதளத்தில் OTR பதிவு அவசியம்.
Login செய்த பிறகு Junior Engineer Examination 2026 என்பதைத் தேர்வு செய்யவும்.
உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை சரியாக பதிவு செய்யவும்.
தேவையான Post/Department Preference-ஐ தேர்வு செய்யவும்.
Photo மற்றும் Signature தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை Submit செய்யவும்.
இறுதியாக விண்ணப்பத்தை Download செய்து பாதுகாத்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Notification PDF
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website