
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Tet 1 , Tet 2 விண்ணப்பிப்போருக்கு முக்கிய தகவல்கள்
*Tet 1 , Tet 2 விண்ணப்பிப்போருக்கு முக்கிய தகவல்கள்*
🌸முக்கிய தேதிகள் & விவரங்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2026
•🌹 திருத்தம் செய்வதற்கான காலம் (Edit Option): 20.11.2026 முதல் 22.11.2026 வரை
🌻விண்ணப்பிக்கும் முறை: தங்களின் அதிகாரப்பூர்வ EMIS ID மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (TRB) ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
🌺விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 1800 425 6753 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ TRB-ஐத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.









No comments:
Post a Comment