க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., இரட்டணை விடியுமென்று எண்ணி… மெத்தனமான
என் செயல்கள் எதிரிகளுக்குக்
கோட்டை கட்டும் உரிமையைக்
கூட வழக்காடித்தான் பெறவேண்டி
இருக்கிறது உல்லாசத்தின்
உறைவிடமாய்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சாதிச்சண்டை வேண்டாம்
சாதிக்குச் சண்டை இடுவோர்
சாதிக்க மறந்து விடுவர்
சாதியைத் தள்ளி வைப்போம்
சாதித்து உலகை வெல்வோம்
சாதியெனும் களைநீக்கி சாதனைப் பயிர்வளர்ப்போம்
சாதிக்கப் பிறந்தவர்நாம் சாதியினால் சாகலாமா?
கல்வி அரசர் காமராசர்
கல்வி
அரசர் காமராசர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., இரட்டணை கண்ணே பாப்பா வாவா காலத் தோடு வாவா சின்னப் பாப்பா வாவா சிரித்துக் கொண்டே வாவா . அல்லிப் பூவே வாவா பள்ளி செல்வோம் வாவா பள்ளி சென்று நாமும் பாடம் கற்போம் வாவா .





