Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 6, 2016

இந்தியாவின் பிரதமர்களின் பெயர்கள்


1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்ள இந்தியாவின் பிரதமர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் ஆட்சியில் இருந்த ஆண்டுகள் பின்வருமாறு :
  1. ஜவஹர்லால் நேரு - 15-8-1947 முதல்;27-5-1964 வரை
  2. குல்சாரிலால் நந்தா - 27-5-1964 முதல் 9-6-1964 வரை, 11-1-1966 முதல் 24-1-1966 வரை
  3. லால்பகதூர் சாஸ்திரி - 9-6-1964 முதல் 11-1-1966 வரை
  4. இந்திரா காந்தி - 24-1-1966 முதல்; 24-3-1977 வரை, 14-1-1980 முதல் 31-10-1984 வரை
  5. மொரார்ஜி தேசாய் - 24-3-1977 முதல் 28-7- 1979 வரை
  6. சரண் சிங் - 28-7-1979 முதல் 14-1-1980 வரை
  7. ராஜீவ் காந்தி - 31-10-1984 முதல் 2-12-1989 வரை
  8. வி.பி. சிங் - 2-12-1989 முதல் 10-11-1990 வரை
  9. சந்திரசேகர் - 10-11-1990 முதல் 21-6-1991 வரை
  10. பி.வி. நரசிம்ம ராவ் - 21-6-1991 முதல் 16-5-1996 வரை
  11. அடல் பிஹாரி வாஜ்பாய் - 16-5-1996 முதல் 1-6-1996 வரை, 19-3-1998 முதல்; 22-5-2004 வரை
  12. எச்.டி தேவகௌடா - 1-6-1996 முதல் 21-4-1997 வரை
  13. ஐ.கே. குஜ்ரால் - 21-4-1997 முதல் 19-3-1998 வரை
  14. மன்மோகன் சிங் - 22-5-2004 முதல் 26-5-2014 வரை
  15. நரேந்திர மோடி - 26-5-2014 முதல் இன்று வரை (06-02-2016)