Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 1

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 1

  • அ,இ,உ என்பன எந்த வகையான எழுத்து சுட்n;டழுத்து
  • அகநாநூறு நூலை தொகுப்பித்தவர் யார் உத்திரசன்மன்
  • அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ------- திணைப் பாடல்கள் (பாலை)
  • அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
  • அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
  • அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
  • அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
  • அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
  • அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
  • அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 – 31)
  • அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
  • அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
  • அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
  • அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
  • அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
  • அகநானூறு-ன் அடிவரையறை யாது? 13 முதல் 31 அடி
  • அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
  • அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் - கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
  • அகம்’ என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு) 
  • அகராதி என்ற சொல்லை பிரிக்க அகரம்+ஆதி
  • அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
  • அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
  • அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்-அரு.ராமநாதன்
  • அசோமுகி நாடகம் எழுதியவர் யார்-அருணாசலகவி
  • அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
  • அட்லஸ் என்பதன் தமிழ் அகராதி எது நிலப்படத் தொகுப்பு
  • அடி எத்தனை வகைப்படும் 5
  • அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
  • அடிதோறும் 5 சீர்களை பெற்று வருவது எது நெடிலடி
  • அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
  • அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
  • அடிவளிமண்டலத்தில் கண்ணாடி போல் சுற்றியுள்ள வாயு எது? கரிமிலவாயு
  • அண்ணாமலையார் நினைவு பரிசை பெற்றவர் யார் கண்ணதாசன்
  • அணிமேசன் என்பதன் தமிழ்சொல் எது அசைநிலை வரைகலை
  • அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த நூல் -ஒளவையார்
  • அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
  • அதியமான் தூதர் ஒளவை என்ற செய்தியை கூறும் நூல் எது புறநானூறு
  • அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
  • அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
  • அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
  • அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
  • அப்பாயிண்ட் என்பதன் தமிழ் சொல் எது? பணி அமர்த்தல்
  • அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
  • அபிதான சிந்தாமணி (இலக்கிய செய்திகளோடு அறிவியல் செய்திகளையும் இணைத்து 1934-ல் வெளியிடப்பட்டது ) என்ற நூலின் ஆசிரியர் யார் சிங்கார வேலனார்.
  • அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
  • அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
  • அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
  • அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது? பாரத ரத்னா
  • அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
  • அம்மானைப் பாடலில் சிறப்பாக வழிபடும் கடவுள் யார் முருகன்
  • அம்மை,அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு எது குமரி நாடு
  • அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
  • அமரர் என்பதன் பொருள் தேவர்
  • அரசிலாறு தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது அரசலாறு
  • அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது - ஒளவையார்
  • அரிவைப் பருவத்தின் வயது (20-25)
  • அரையன் என்ற சொல் குறிப்பது 
  • அரையன்” என்ற சொல் யாரை குறிக்கும் அரசன்
  • அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
  • அல்மோரா சிறை உள்ள இடம் உத்ராஞ்சல்
  • அல்மோரா சிறை எங்குள்ளது உத்ராஞ்சல்
  • அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
  • அவ்வையார் யாருடைய நண்பன் அதியமான்
  • அழகுடையவராய் இருப்பதை விட எது சிறந்தது நாணம் உடையவராய்
  • அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை
  • அளவடை எத்தனை வகைப்படும் 2
  • அறந்துப்பாலின் கண்ணமைந்த இயல்கள் எவை பாயிரவியல்,அல்லறவியல்,துறவறவியல்,ஊழியல்
  • அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது – திருக்குறள்
  • அறம் பெருகும் ஆண்மை வரும் மருள்விலகி போகும் என்றவர் யார் பெருஞ்சித்திரனார்
  • அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் எது பேரிலக்கியங்கள்
  • அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது முதுமொழிக்காஞ்சி
  • அறிவு நெறி விளங்க வள்ளலார் எதை நிறுவினார் ஞானசபை
  • அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் என்ற நூல் எழுதியவர் யார் ஜானகி மணாளன்
  • அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு உள்ள இடம் தாராசுரம்
  • அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் -ஒளவையார்
  • அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் அரிச்சந்திரன்
  • ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீக்கல்,ஓத்தல்,உடைமை ஆகிய அறுவகைப் பொருட்களின் வரும் வேற்றுமை எது 2ம் வேற்றுமை
  • ஆகுபெயர் எத்தனை வகைப்படும் 16
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application