*விடுமுறை இல்லை* *காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று (23.10.2026) வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு*