Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 3, 2017

TNTET (Paper 2) - அறிவியல் பாடத்தில் வெற்றி பெற..


அறிவியல்

பகுப்புகள்:

தாவரவியல் - 8
விலங்கியல் - 8
இயற்பியல் - 7
தாவரவியல் - 7


மேலும்

நேரடி வினாக்கள் - 15 முதல் 20 வரை

சிந்தித்து விடையளித்தல் வினாக்கள் - 10 வினாக்கள்



🔸 வகுப்பு 6- 10 வரை : 22 - 24 மதிப்பெண்

🔹 தொடர்புடைய பாட பகுதி - 11 & 12- 6 மதிப்பெண்

தாவரவியல்

வகைபாடு
பண்புகள்
பயன்கள்
தாவரவியல் பெயர்
சட்டம் - ஆண்டுகள்
அறிஞர் கண்டுபிடிப்பு
மொனி ரா
புரோடி ஸ்டா
பூஞ்சை
தாவரம் - பிரையோ பைட் / டெரிட்டோ பைட் / ஜின்னோல் பெர்ம் / ஆஞ்சியோஸ்பெர்ம்
இவற்றின் பண்பு பயன்கள்

ஒரு வித்திலை
இரு வித்திலை
சுவாசம்
ஒளி சேர்க்கை
தாவர நோய்கள்


விலங்கியல்

வகைபாடு
தனி பண்பு
விலங்கு நுண்ணுயிரி
நோய்கள்
பரவும் விதம்
உணவு உட்கொள்ளல், செரித்தல் முறை
பாலூட்டி வகைப்பாடு
மனிதன் பண்புகள்
உறுப்பு மண்டலம்
நாளமுள்ள, நாளமிள்ளா சுரப்பி
முக்கிய உறுப்பு - கருத்துகள்
இனபெருக்க நிலை - ஹார்மோன்


இயற்பியல்

அடிப்படை அலகு
வழி அலகு
SI குறியீடு
அளவீட்டியல்
ஒளி பண்பு
ஒலி பண்பு
மின்னியல்
காந்தவியல்
ஆடிகள்
நிறம், எதிரொளிப்பு
இயற்பியல் பண்புகள்
அலகுகள், குறியீடுகள்


வேதியியல்

வேதி வினைகள்
அமிலம்
காரம்
தனிமம்
தனிம வரிசை அட்டவணை
பயன்கள்
மூலக்கூறு
சேர்மம்
உலோகம்
அலோகம்
உலோக போலி
பயன்கள்
பண்புகள்
வினைகள்
PH மதிப்பு


கூடுதல் பகுதி

🔸 மேற்கண்ட பாட பகுதி சார்ந்த கருத்துகள் 11 , 12 வகுப்பில் கூடுதலாக படித்தல் முழு மதிப்பெண் பெற்று தரும்.

🔹 அறிவியல் பொறுத்தவரை மறைமுக வினாக்களே அதிகம்.

🔸 தெளிவுற படித்தல் மிக அவசியம்.

🔹 பாட பகுதியும் அதிக செறிவு மிக்கது.

🔸 விரைவில் மறந்து விடும். திருப்புதல் இப்பாடத்தில் மிக முக்கியம்

🔹 அறிவியல் பெயர்களை வாழ்வியல் நிகழ்வோடு Hint வைத்து படிக்கவும்

🔸கடினம் எனினும் இப் பாடம் வெற்றியின் அடிப்படை சாராம்சம்

👍 இயலாது என எதுவும் இல்லை
இலக்கு தெளிவாக இருக்கும் போது