Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 19, 2017

SSLC தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.


மாவட்ட வாரியாக தேர்ச்சியான மாணவர்கள் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.

*தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.*


*இதில் விருதுநகர் மாவட்டம் 98.55% சதவிகிதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.*

ராமநாதபுரம் மாவட்டம் - 98.16 %

ஈரோடு மாவட்டம் - 97.97%

தூத்துக்குடி மாவட்டம் - 97.16%

நாமக்கல் மாவட்டம் - 96.54%

சிவகங்கை மாவட்டம் - 97.02%

நெல்லை மாவட்டம் - 96.35%

திருப்பூர் மாவட்டம் - 97.06%

தேனி மாவட்டம் - 97.10%

கோவை மாவட்டம் -96.42%

கன்னியாகுமரி மாவட்டம் - 98.17 %

திருச்சி மாவட்டம் - 96.98%

கரூர் மாவட்டம் - 95.20%

மதுரை மாவட்டம் - 94.63%

பெரம்பலூர் மாவட்டம் - 94.98%

சென்னை மாவட்டம் -91.86 %

சேலம் மாவட்டம் - 97.07%

திண்டுக்கல் மாவட்டம் - 94.44 %

தஞ்சாவூர் மாவட்டம் - 95.21%

தருமபுரி மாவட்டம் - 94.25%

புதுக்கோட்டை மாவட்டம் - 96.166%

நீலகிரி மாவட்டம் - 92.06%

திருவண்ணாமலை மாவட்டம்- 91.26%

காஞ்சிபுரம் மாவட்டம் - 88.85%

திருவாரூர் மாவட்டம் - 91.47%

அரியலூர் மாவட்டம் - 88.48%

நாகை மாவட்டம்- 91.40%

கிருஷ்ணகிரி மாவட்டம் 2ம்- 93.12%

திருவள்ளூர் மாவட்டம்- 91.65%

விழுப்புரம் மாவட்டம் - 91.81%

வேலூர் மாவட்டம் 88.91%

கடலூர் மாவட்டம் 88.77%