இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் ஃபரிதாபாத் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: . R&D/95
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Research Officer (Grade A) - 14
2. Research Officer (Grade A) - 02
3. Research Officer (Grade A) - 02
4. Research Officer (Grade A) - 02
5. Research Officer (Grade A) - 06
6. Research Officer (Grade A) - 03
7.Research Officer (Grade A) - 01
8. Research Manager (Grade C)/ 9. Assistant Manager Research (Grade B) in Fuel Cell area - 01
10. Chief Research Manager (Grade E) in Biotechnology area - 01
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை:www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2017
மேலும், தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.iocl.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel