Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 3, 2017

ஜாக்டோ - ஜியோ 05.08.2017 தலைமை செயலகம் நோக்கிய பேரணிக்கு காவல் துறை அனுமதி கிடைத்துள்ளது -ஆணை நகல்


05.08.2017 அன்று ஜாக்டோ-ஜியோ பிரம்மாண்ட பேரணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து தலைமை செயலகம் வரை காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.