Wednesday, August 16, 2017

Google GBoard தரவிறக்கம் செய்து தமிழில் பேசுங்கள் தானாக தட்டச்சு செய்யும் !!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application install) மூலம் எளிமையாக செய்யலாம்.
அந்த மென் பொருளின் பெயர் கூகுள் " ஜீபோர்ட் " ( Gboard) .
Google voice search, YouTube voice search, app store voice search ஆகியவற்றில்
தமிழில் குரல் தேடலில் ஈடுபட Gboard தேவையில்லை. இதற்கு அமைப்பு முறையில் சில மாற்றங்களை செய்தால் மட்டும் போதுமானது.

ஆனால் facebook , WhatsApp ஆகியவற்றில் voice typing எனப்படும் குரல் தட்டச்சினைய் மேற்கொள்ள Gboard எனும் மென்பொருள் நிறுவலும் பின்பு, அமைப்புமுறையில் (settings) language & inputs settings ல் சில மாற்றங்களும் செய்தல் அவசியம். அதற்கு கீழே உள்ள படங்களையும் அதற்கானய் caption களையும் படித்து படிநிலைகளை தெரிந்துக்கொள்ளவும்.
இந்த குரல் தேடல் மற்றும் குரல் தட்டச்சில் கீழ்கண்ட நேரங்களில் அது உங்களுக்கு பலன் அளிக்காமல் போகலாம்.

1.இதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் இவ்விரண்டும் செயல்படாது.

2. உங்கள் திறன்பேசியில் settings ல் language @ input ல் google voice typing எனும் option இருந்தால் மட்டுமே இது செயல்படும்.

3. Mic ஐ உபயோகிக்கும் application process நிகழும் போது இந்த voice search மற்றும் voice typing நிகழாது. உதாரணமாக screen recording செய்யும் போது இதை பயன்படுத்த முடியாது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application