Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 30, 2017

புது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அக்டோபர் 3 ம் தேதி பள்ளி செல்லும் போது கையில் வைத்துக் கொள்ளுங்கள்


1. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல்

2. பாஸ்போர்ட் போட்டோ 4 copies

(CPS நம்பர் Online la apply செய்வதற்கு,
பணிப்பதிவேட்டிற்கு,
Health Fund apply செய்வதற்கு)

3. ஆதார் கார்டு மற்றும் நகல்

4. குடும்பத்தினர் பாஸ்போர்ட் போட்டோ

5. பான் கார்டு மற்றும் நகல்

6. பணிப் பதிவேடு (Binding செய்தால் மிக நல்லது )

7.அனைத்து ஒரிஜினல் படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்

Offline னில் செப்டம்பர் மாதத்தில் 9 நாட்கள் ஊதியத்தை அக்டோபர் 15 ம் தேதிக்குள் பெறலாம்.