பேராசிரியர்கள் தேவை

பின்வரும் பாடங்களில்

SLET
NET
Ph.D பட்டம்
பெற்றவர்களிடம் இருந்து 





Asst. professor 
Associate professor 
Professor 
ஆகிய 
பணிகளுக்கு 

 முழுநேர மற்றும் பகுதி நேரம் பணியாற்ற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




தகுதியுடைய ஒய்வு பெற்ற
பேராசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


இயற்பியல் (physics)
வேதியியல்( chemistry)
கணிதம் (mathematics)
ஆங்கிலம் (English)
நுண்ணுயிரியல் (Micro biology)
உயிர் தொழில்நுட்பவியல் ( Biotechnology)
கணினி அறிவியல் (Computer science)
தமிழ் (Tamil)

சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி



 mrcjobs2018@gmail.com 


அல்லது 

அஞ்சல் வழி முகவரி

தாளாளர் 
மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சி மெயின் ரோடு,
எம். ஆர் கல்விநகர்,
தத்தனூர் அஞ்சல்,
 உடையார்பாளையம் வட்டம்,
 அரியலூர் மாவட்டம் . 621804

கைபேசி: 9994713129 / 9443464046

 விரைவில் 

இயற்பியல் (physics)
வேதியியல்( chemistry)
கணிதம் (mathematics)
ஆங்கிலம் (English)
நுண்ணுயிரியல் (Micro biology)
உயிர் தொழில்நுட்பவியல் ( Biotechnology)
கணினி அறிவியல் (Computer science)




☝ஆகிய  பாடப்பிரிவுகளில்
MPhil மற்றும் Ph.D அட்மிஷன் நடைபெறும்.


தற்போது நடைபெறும்
MPhil மற்றும்  Ph.D பட்டவகுப்புகள்👇

நிர்வாகவியல் (Management)
தமிழ் (Tamil )

இந்த பதிவை நீங்கள் இடம்பெற்றுள்ள எல்லா குழுவிலும் பதிவு செய்யவும். ஏனெனில் உங்கள் பதிவு மூலம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது அல்லவா.
இதுவும் ஒரு சமூக சேவையே.
Share:

Total Pageviews

Categories