Friday, August 17, 2018

சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை நாசா விண்ணில் ஏவுகிறது

NASA சூரியனை நோக்கி தனது பயணத்தை துவங்கியது!
சூரியனின் சுற்றுப்புறத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பாக்கர் என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பி உள்ளது. 



டெல்டா 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய உள்ளது பார்க்கர். சூரியனுக்கு 61 லட்சம் கி.மீ. தொலைவிலிருந்து அதை பார்க்கர் ஆராய உள்ளது.ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் என சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை நாசா விண்ணில் ஏவுகிறது!

வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை அறிவதற்கு கடந்த 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஹீலியோஸ்-1, ஹீலியோஸ்-2 செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் இணைந்து விண்ணில் செலுத்தியது.



Popular Feed

Recent Story

Featured News