Saturday, September 22, 2018

நாளை (23.09.2018) ஞாயிற்றுகிழமை வாக்காளர்கள் சிறப்பு முகாம்

வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா..?

முக்கிய அறிவிப்பு



புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க..

பெயர் நீக்க..

முகவரி திருத்தம் செய்ய..

முகவரி மாற்றம் செய்ய..

23.09.18 நாளை ஞாயிற்றுக்கிழமை

உங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.

அதுசமயம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை கோரிக்கைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

மேலும் உங்கள் போன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று பார்க்க

கீழே உள்ள *1950* என்ற எண்ணிற்கு உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உதாரணமாக *(HTC7654321)* எண்ணை *SMS* செய்யுங்கள்.

SMS எந்த நெட்வொர்க் இல் இருந்தும் இலவசமாக அனுப்ப முடியும்.

கட்டணம் கிடையாது

வாக்காளர் பட்டியலில்

உங்கள்
பாகம் எண்

வரிசை எண்

முகவரி



போன்ற அனைத்து விவரங்களும் வரும்.

உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் அழிக்கப்பட்டுள்ளது

எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டையை 23.09.2018 இன்று அருகில் உள்ள உங்கள் வாக்குசாவடியில் புதியதாய் விண்ணபித்து கொள்ளுங்கள்