Tuesday, September 4, 2018

ஆசிரியர் தினத்தன்று 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது , 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது: அமைச்சர் செங்கோட்டையன்

நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு சான்றிதழும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதை பெற உள்ளதாகவும், 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்

Popular Feed