Search This Blog

Saturday, September 1, 2018

தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறையினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

0 comments
ராசிபுரம் பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் ரூ.16. லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.