Search This Blog

Friday, September 14, 2018

இந்த சிறிய பொருள் இறைச்சியை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தவை என்று பல பேருக்கு தெரியாது!

0 comments



வணக்கம் நண்பர்களே, இறைச்சியை விட பல சத்துக்களை உள்ளடக்கியவை தான் இந்த பெருஞ்சீரகம் இதில் மாங்கனீசு, வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைய உள்ளன இதை சாப்பிட்டால் போதும் பல நோய்கள் குணமாகும் மற்றும் சரியாகிவிடும் இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

இதை வாரத்திற்கு 5 முறை சாப்பிட்டு வந்தால் முடிந்தால் தினமும் உண்ணும் உணவில் சேர்த்து கொண்டால் போதும் உங்களின் இரத்தத்தை சுத்தப்படுத்தி ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

இதனால் இரத்த மற்றும் மன அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் பார்த்து கொள்கிறது.

தூக்கமின்மை இருந்தால் இதை சாப்பிட்டால் போதும் உங்களுக்கு விரைவில் சரியாகிவிடும் பின்னர் நன்றாக தூங்கலாம்.

பெருஞ்சீரகம் வயிற்று பிரச்சினைகள் மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் பெருஞ்சீரகம் கொழுப்பு அளவு கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.



உடல் பருமனாக இருந்தால் இதை சாப்பிட்டால் கொழுப்பை நன்றாக குறைக்கிறது.