
மாணவ, மாணவிகளின் நடத்தை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவே QR எண்ணுடன் கூடிய ஸ்டார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதாக கூறினார். ஸ்மார்ட் அட்டைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!