JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 14, 2018

தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் இதற்கு என்ன தீர்வு





இன்றைய காலகட்டத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தைராய்டு பிரச்சினை இருந்து எப்படி கண்டறிவது இருக்கா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது


தைராய்டு பிரச்னை இருந்தால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும் அதுமட்டுமின்றி நமது தேவையற்ற ஸ்னாக்ஸ் அதாவது பர்கர் பீட்சா இதைப் போன்ற உணவுகளை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும்

, அதுமட்டுமின்றி தொண்டை பகுதியில் வருவதால் அதை எளிதில் கண்டறிய முடியும் அதனால் மருத்துவரை அறிந்து இதை தயவு செய்து சிகிச்சை கொள்ளவேண்டும்



அதுமட்டுமின்றி பெண்களுக்கு தைராய்டு பிரச்னை இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் நிறைய மாற்றங்கள் வரும் அதாவது நாட்கள் தள்ளிப் போகிறது அது தான் இதுவும் ஒரு சில காரணங்களாகும்

இந்த தைராய்டு பிரச்னை வந்தால் கண்டிப்பாக சோர்வைத் தரக்கூடிய ஏதோ ஒன்று அதாவது நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் தினமும் சோர்வு ஏற்படும் இந்த தைராய்டு பிரச்சனை இது போன்ற அறிகுறிகள் வந்தால் பக்கத்தில் உள்ள மருத்துவரை அணுகி இதை சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதே இக் கருத்தின் வேண்டுகோள்