Thursday, November 29, 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' பயிற்சி தேர்வு; கோவையில் டிச., 2ல் நடக்கிறது

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உடுமலை : உடுமலை, கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி இணைந்து மாணவர்களுக்கான மாதிரி 'நீட்', பயிற்சி தேர்வை கோவையில் டிச., 2ம்தேதி நடத்துகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வாக 'நீட்', தேர்வு நடத்தப்படுகிறது. 



தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஒவ்வொரு வட்டாரத்திலும், குறிப்பிட்ட பள்ளிகள் மையமாக தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.உடுமலை, பொள்ளாச்சி, கோவை சுற்றுப்பகுதி மாணவர்களுக்காக, ஆன்-லைன் முறையில் மாதிரி 'நீட்', தேர்வு நடத்த, கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இந்துஸ்தான் அறிவியல் கல்லுாரி ஏற்பாடு செய்துள்ளது. 




தேர்வு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், டிச., 2ம் தேதி காலை, 10:00 மணி முதல் 1:00 மணி வரை மற்றும் மதியம் 2:00 முதல் 5:00 மணி வரையும், 720 மதிப்பெண்களுக்கு நடக்கிறது.ஆன்-லைனில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

Back To Top