Friday, December 14, 2018

தேர்வு நேரத்தில் அனைத்து மருத்துவ, நர்சிங் கல்லூரிகளிலும் செல்போன் ஜாமர் பொருத்த ஆணை

தேர்வு நேரத்தில் அனைத்து மருத்துவ, நர்சிங் கல்லூரிகளிலும் செல்போன் ஜாமர், மெட்டல் டிடெக்டர் கருவியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.






இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment