Search This Blog

Tuesday, September 8, 2026

TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம்

0 comments



💁‍♂️TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம்

வணக்கம் ஆசிரியர்களே!

💁‍♂️தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் TNSED Attendance செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில்

💁‍♂️புதிய பதிப்பான Version 8.1-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது (Updated on Sep 4, 2026).

💁‍♂️இந்தப் புதிய பதிப்பில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?

"💁‍♂️SDK Version Update" மற்றும் "App Performance" என்றால் என்ன?

💁‍♂️பழைய பதிப்பிற்கும் புதிய வெர்ஷன் 8.1-க்கும் உள்ள தொழில்நுட்ப வித்தியாசங்கள்

💁‍♂️மற்றும் ஆசிரியர்கள் ஏன் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த

💁‍♂️ வீடியோவில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது👇👇👇

https://youtu.be/Hkh7zwxfFmc

APP UPDATE LINK

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis

No comments:

Post a Comment