Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

108 மாணவர்களுக்குஇஸ்ரோ பயிற்சி


கோடைவிடுமுறையில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.



இது குறித்து அவர் கூறியதாவது: 8-ம் வகுப்பு முடித்த108 மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மார்ச் 21ம் தேதி பி.எஸ்.எல்.வி சி.45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.மேலும் ஏப்ரல் மாதத்தில் சந்திராயன் 2 ஏவப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.