Breaking

Sunday, February 17, 2019

பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு! மாதம் ரூ.50000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!



மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலி பணியிடங்கள் : 571

பணி : Management Trainee (General)

காலி பணியிடம் : 30

பணி : Management Trainee (Technical)



காலி பணியிடம் : 01

சம்பளம் : மாதம் ரூ.50000-160000

பணி : Assistant Engineer (Civil)

காலி பணியிடம் : 18

பணி : Assistant Engineer (Electrical)

காலி பணியிடம் : 10

பணி : Accountant

காலி பணியிடம் : 28



பணி : Superintendent (General) -

காலி பணியிடம் : 88

சம்பளம் : மாதம் ரூ.40000-140000 (E-1)

பணி : Junior Superintendent -

காலி பணியிடம் : 155

சம்பளம் : மாதம் ரூ.11200-30600

பணி : Hindi Translator

காலி பணியிடம் : 03

சம்பளம் : மாதம் ரூ.11200-30600



பணி : Junior Technical Assistant

காலி பணியிடம் : 238

சம்பளம் : மாதம் ரூ.10500-28690

கல்வி தகுதி : பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மனித வளம், மேலாண்மை, தொழிலக உறவு, சந்தையியல் போன்ற துறைகளில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை : www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழு விவரங்கள்
http://cewacor.nic.in/Docs/Detailed%20Information%20Brochure%20for%20website%20CWC%20Project%2018-19_080219.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி : 16.03.2019