THAMIZHKADAL TODAY NEWS

பொதுத்தோ்வுகளுக்காக புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது -அமைச்சர் செங்கோட்டையன்




பொதுத்தோ்வுகளுக்காக புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பொதுத்தோ்வுகளுக்காக புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோபிசெட்டிபாளையம் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel