சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை வெளியிட்டுள்ளது. மேலும், மாண வர்கள் மற்றும் பெற்றோருக்கு இலவச கவுன்சலிங் வழங்கவும் உதவிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம்வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப் படுகின்றன.
இதற்கிடையே மாண வர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வை நடப்பு கல்வியாண்டு முதல் முன் கூட்டியே நடத்தி முடிக்க முடிவானது. 87 நிபுணர்கள் அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு கள் பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. 10-ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 21 முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Subscribe Us
Sunday, February 3, 2019
Home
கல்விச்செய்திகள்
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச கவுன்சலிங் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம்
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச கவுன்சலிங் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்