Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 18, 2019

திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி


பப்பு நியுகினியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆளுநருமான திரு. சசீந்திரன் முத்துவேலு மற்றும் அவரது மனைவி திருமதி சுபா ஆகியோர், சென்னையில் 17.02.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற திரைப்பட நட்சத்திரங்களுக்கு எடிசன் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள்



அவர்களைச் சந்தித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தார்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தர ஆவலாக இருப்பதாக தமது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.