உடுமலை, அமரா வதி நகர், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன.சைனிக் பள்ளியின், 2019 - 20ம் ஆண்டு, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு,
ஜன., 6ல் நடந்தது. தேர்வு முடிவுகள், இன்று, www.sainik.schoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.இத்தகவலை, பள்ளி முதல்வர் குரூப் கேப்டன் சிதானா தெரிவித்தார்
Subscribe Us
Monday, February 4, 2019
'சைனிக்' பள்ளி நுழைவு தேர்வு: இன்று, 'ரிசல்ட்'
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்