Subscribe Us

Friday, February 8, 2019

ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பணி நியமன அறிவிப்பு


காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.




இந்த நிலையில், காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Popular Feed