Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 2, 2019

Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 இல் ஆசிரியர்களுக்கும் வருகையை பதிவு செய்வது கட்டாயமா?


TN Schools Attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் வருகையை இந்த செயலி மூலம் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



இதில் ஆசிரியர்களின் வருகையினை தினந்தோறும் கண்காணித்து தலைமையாசிரியர் அல்லது செயல் தலைமையாசிரியர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். உரிய நேரத்திற்கு வந்தால் P, விடுப்பு என்றால் L, A என்றால் absent.(கால தாமத வருகைக்கான வசதி இதில் இல்லை) விடுப்பு எனில், எந்த வகை விடுப்பு என APP லயே பதிவிடணும்.