Search This Blog

Monday, March 25, 2019

தபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்?

0 comments
ஆசிரியர்களுக்கு வணக்கம்


போன சட்டமன்ற தேர்தலில் 24000 தபால் ஓட்டுகள் செல்லவில்லை என சொன்னார்கள்.

காரணம்:
01📌 வேட்பாளர் பெயர் நேராக ஒரு டிக் செய்யாமல்
இரண்டு டிக் செய்தீர்கள் என்று சொன்னார்கள்.




02 📌Attestation BT teacher,Middle HM இடம் வாங்கியது செல்லாது என சொன்னார்கள்

நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தபால் வாக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆகையால்
இந்த முறை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களான

உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்



மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்

வட்டார கல்வி அலுவலர் BEO

அவர்களிடம் இருந்து பெற்று நமது கடமையை சரியாக செய்வோம்.