Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 18, 2019

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!



திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான விபரம் பின்வருமாறு.
பணியிடம்:



காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்


பணி: கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர்


காலிபணியிடங்கள்:


கெளரவ பேராசிரியர் - 1
ஆய்வக உதவியாளர் - 1


தகுதி:


கெளரவ பேராசிரியர்: சமூகவியலில் முதுகலை படிப்பு, பி.ஹெச்டி முடித்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை

ஆய்வக உதவியாளர்:



வேதியியலில் பட்டப்படிப்பு
ஊக்கத்தொகை:


ஆய்வக உதவியாளர்: 12 ஆயிரம் ரூபாய்.


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்முகத் தேர்வு

நடைபெறும் இடம்:

Venue : Board Room, Administrative Block of GRI


நாள் – நேரம்: 27.03.2019 காலை 10.00 மணி


இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:

http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkinSociology13032019.pdf


http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkChemNotifi12032019.pdf